Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
முஸ்லிம் கூட்டமைப்புக்கு அழைப்பு
Posted By Super User on 23/11/2017 | அரசியல் | Source: Azzuhoor Cegu Isadeen
முஸ்லிம் கூட்டமைப்புக்கு அழைப்பு

திட்டமிட்டு செயற்படுத்தப்படும் சூழ்ச்சிகரமான அரசியலில் தனி நபர்களின் அறிவுக்கு அவரவர் செய்த அரசியல், முஸ்லிம் மக்களை ஆபத்தில் கொண்டு சேர்த்ததை கண்டோம்.

இனியாவது சமூகத்திற்கு நன்மை தருவது கூட்டாக இயங்குவது மாத்திரமே என்ற அடிப்படையிலேயே கூட்டமைப்பை சரிகாண்கிறேன்.

பழையவர்கள் பிழை என்று புதிது புதிதாக கட்சி உருவாக்கி சமூகத்தைப் பிரித்துப் பலவீனமாக்கியதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல.

சமூக அக்கறை கொண்டுள்ள அனைவரும் ஆலோசனைகள் வழங்கி வழிநடத்தக் கூடிய கூட்டமைப்பாக அது அமைய வேண்டும்.

அதற்கு நாம் பிரிந்து தள்ளி நின்று குற்றம் சுமத்திக்கொண்டிருப்பது தீர்வாகாது.

வாருங்கள் நமக்கான அரசியல் சக்தியை நாமும் சேர்ந்தே படைப்போம்.

அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸடீன்

Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions