Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
பஞ்சாபில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது 92 வயது தாயார் படுகொலை
Posted By Super User on 9/23/2017, | செய்திகள் | Source: DT
பஞ்சாபில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது 92 வயது தாயார் படுகொலை

பஞ்சாபின் மொஹாலி நகரில் வசித்து வந்தவர் கே.ஜே. சிங். 60 வயதினை நெருங்கும் இவர் தனது 92 வயது தாயார் குர்சரண் கவுர் உடன் வசித்து வந்துள்ளார். சண்டிகாரில் உள்ள தி இந்தியன் எக்ஸ்பிரெஸ் மற்றும் தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய செய்தி நிறுவனங்களில் உயர் பதவியில் பணிபுரிந்துள்ளார்.


இந்நிலையில், சிங் மற்றும் அவரது தாயார் தங்களது வீட்டில் இறந்த நிலையில் கிடந்துள்ளனர்.  அவரது காரும் வீட்டில் காணவில்லை.  அவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்க கூடும் என கூறிய மூத்த போலீஸ் சூப்பிரெண்டு குல்தீப் சிங், பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என கூறியுள்ளார். 

ஷிரோமணி அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல் இந்த சம்பவத்திற்கு தனது அதிர்ச்சியினை வெளிப்படுத்தியுள்ளார்.

பஞ்சாபில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் அவரது 92 வயது தாயார் படுகொலை
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions