Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
அரை சதத்தில் சதம்! டோனிக்கு குவியும் வாழ்த்து
Posted By Super User on 9/18/2017, | விளையாட்டு | Source: DK
 அரை சதத்தில் சதம்! டோனிக்கு குவியும் வாழ்த்து

ஒரு நாள் போட்டிகளில் 66, டெஸ்ட் போட்டிகளில் 33, டி20 போட்டிகளில் 1 என சர்வதேச போட்டிகளில் டோனி 100வது அரை சதம் கடந்தார். நேற்று சென்னையில் நடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்மூலம் 100 அரைசதங்களை கடந்த 4-வது இந்திய வீரர் ஆவார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் (164), ராகுல் டிராவிட் (146), சவுரவ் கங்குலி (107) ஆகியோருக்கு பிறகு, சர்வதேச போட்டிகளில் 100 அல்லது அதற்கும் மேற்பட்ட அரைசதங்களை கடந்த 4வது இந்தியர் என்ற பெருமையை டோனி பெற்றார். 

இதற்காக சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் டோனிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ரசிகர்கள் மற்றும் பலர்களால் டோனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது. 

 அரை சதத்தில் சதம்! டோனிக்கு குவியும் வாழ்த்து
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions