Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
மசூதிக்குள் நுழைந்து தற்கொலைத் தாக்குதல்!
Posted By Super User on 8/3/2017, | வெளிநாடு | Source: NS7
மசூதிக்குள் நுழைந்து தற்கொலைத் தாக்குதல்!

ஆஃப்கானிஸ்தான் மசூதியில் நடந்த தற்கொலைத் தாக்குதல் ஒன்றில் 29 பேர் பலியாகினர். 

ஆஃப்கானிஸ்தான் நாட்டின் ஹீரட் நகரில் இத்தாக்குதல் நடந்துள்ளது. ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது உடம்பில் வெடிகுண்டுகளைக் கட்டிக்கொண்டு வந்த தற்கொலைத் தீவிரவாதி குண்டுகளை வெடிக்கச்செய்தார். அவருடன் வந்த மற்றொரு தீவிரவாதி துப்பாக்கி தாக்குதல் நடத்தியதாக அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

இத்தாக்குதலில் 29 பேர் பலியானதாகவும், 70 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டில் மட்டும் ஆஃப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் இதுவரை ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மசூதிக்குள் நுழைந்து தற்கொலைத் தாக்குதல்!
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions