Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
இலங்கை தடுமாற்றம்: ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் குவிப்பு
Posted By Super User on 7/28/2017, | விளையாட்டு | Source: Athavan
இலங்கை தடுமாற்றம்: ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் குவிப்பு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இதன்படி இன்று தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களை குவித்துள்ளது. ஆட்டநேர முடிவில் தில்ருவான் பெரேரா 6 ஓட்டங்களுடனும், ஏஞ்சலோ மெத்தியூஸ் 54 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று காலி மைதானத்தில் ஆரம்பான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸிற்காக 600 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை தடுமாற்றம்: ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்கள் குவிப்பு
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions