Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
அரபு இஸ்லாமியரை காதலித்த இந்திய இஸ்லாமிய பெண் ஆணவ கொலை!
Posted By Super User on 7/27/2017, | வெளிநாடு | Source: NS7
அரபு இஸ்லாமியரை காதலித்த இந்திய இஸ்லாமிய பெண் ஆணவ கொலை!

அரபு இஸ்லாமியரை காதலித்த இந்திய இஸ்லாமிய பெண் ஒருவரை, சிலர் ஆணவ கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

19 வயதான செலினின் உடல் இங்கிலாந்திலுள்ள லண்டன் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து நடந்த விசாரணையில் இவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. 

இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி 33 வயதான முஜாஹித் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் முஜாஹித் மற்றும் அவரது நண்பரை குற்றவாளிகள் என அறிவித்தனர், மேலும் இவர்களுக்கான தண்டனையை அடுத்த மாதம் அறிவிப்பதாக கூறியுள்ளனர். 

அரபு இஸ்லாமியரை காதலித்த இந்திய இஸ்லாமிய பெண் ஆணவ கொலை!
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions