Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
பட்ட மரம்
Posted By Super User on 7/12/2017, | கவிதைகள் | Source: நிஃமத் எம் பைசல்
பட்ட மரம்

பட்ட மரம்

அவனது மரம்
தன்னைப்பிரிந்த 
பறவைகளை எண்ணி
அழுகிறது.....

கிளைகளில் எஞ்சியிருக்கும்
பாசப்பறவைகளை எண்ணி
அழுகிறது.........

கிளைகளில் உள்ள கூடுகள் 
களைந்ததை எண்ணி
அழுகிறது........

தன்னிலிருந்து உதிர்ந்த 
பூக்களை எண்ணி
அழுகிறது.........

தன்னிலிருந்து வீழ்ந்த 
இலைகளை எண்ணி
அழுகிறது.......

தன்னருகில் 
வற்றாத நீரோடை ஒன்று
எப்போதும் ஒடிக்கொண்டிருப்பதை
அது இப்போதும்
உணராமலே
அழுது கொண்டிருக்கின்றது ....

நிஃமத் எம் பைசல்

பட்ட மரம்
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions