Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
உலகின் விலை குறைந்த விமானம் உருவாக்கம்!
Posted By Super User on 6/19/2017, | தொழிநுட்பம் | Source: Athavan
உலகின் விலை குறைந்த விமானம் உருவாக்கம்!

உலகின் மிகச் சிறிய மற்றும் விலை குறைந்த விமானத்தை அமெரிக்காவின் சிர்ரஸ் விமான தயாரிப்பு நிறுவனம் வடிவமைத்துள்ளது.

ஒற்றை இயந்திர பொறியுடன் ஒரே விமானி இயக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சிர்ரஸ் விசன் ஜெட் எனப்படும் குறித்த விமானத்தில் குழந்தைகள் உட்பட 7 பேர் தாராளமாக பயணம் செய்யலாம்.

குறைந்தது 2,000 அடி நீளமுள்ள தரையில் டேக் ஓப் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானம் 28,000 அடி உயரம் வரை பறக்கக்கூடியதாகும்.

மணிக்கு 600 கிலோ மீற்றர் வேகத்தில் பயணிக்கக் கூடிய இந்த ஜெட் விமானத்தில் பயணிகளின் அனைத்து இருக்கைகளிலும் USB சார்ஜிங் வசதிகள் மற்றும் பொழுபோக்கு சாதனங்கள் என்பன பொருத்தப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏதேனும் பிரச்சினை என்றால் முழு விமானத்தையும் அப்படியே பத்திரமாக கிழே இறக்கும் வகையில் அதிநவீன பரசூட்டும் பொருத்தப்பட்டுள்ளது.

உலகின் விலை குறைந்த விமானம் உருவாக்கம்!
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions