Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
ஊருக்கொரு ஒசுசல 
Posted By Rifqi Ali on 4/23/2017, | உள்நாடு | Source: Editor Sanakyam
ஊருக்கொரு ஒசுசல 

 

அண்மையில் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களினால் நாடு பூராவும் திறக்கப்பட்டு வரும் சதோச விற்பனை நிலையங்கள் பல நமது ஊர்களிலும் திறந்த வைக்கப்பட்டது. 
பலகோடி ரூபாய் முதலீடு செய்து கார்கில்ஸ் நிறுவனம் தனது கிளைகளை திறந்து வெற்றகரமாக வியாபாரம் செய்து கொண்டிருக்கும் போது சதோச நிறுவனத்தின் வருகை குறைந்த விலைக்கு பொருட்களை கொள்வனவு செய்யும் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

அதுபோல் மக்களின் அத்தியவசிய தேவையாக இருக்கும் மருந்துப் பொருட்கள் அதிக விலைக்கு விற்பரனையாகி வருகின்றது என்பதை சகலரும் அறிவர். 
எனவே மாகாண சுகாதார அமைச்சர் மற்றும் மத்திய பிரதி சுகாதார அமைச்சர் ஆகியோர் முஸ்லிம்களாகவும் அம்பாரை மாவட்டத்தினை சேர்ந்தவர்களாகவும் இருக்கின்ற காரணத்தினால் ஊருக்கொரு ஒசுசல நிறுவனத்தினை ஸ்தாபித்தால் மக்களுக்கு நன்மையாக இருக்குமல்லவா

-Riyas Sulaima Lebbe-
செயலாளர் நாயகம்
         NDPA

ஊருக்கொரு ஒசுசல 
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions