Recent
கிழக்கில் கட்சிகளின் நிலை. | கிழக்கின் எழுச்சி மௌனமாக்கப் பட்டுவிட்டதா? | றவூப் ஹக்கீமின் வருகை பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. சாய்ந்தமருதில் இன்று 2017.12.24 - | கிழக்கு முஸ்லிம்கள் சுயநிர்ணயம் வேண்டுவதேன். | NFGG படைக்க விரும்பும் அரசியல் கலாச்சாரம் இதுதானா? | அதாவுல்லாஹ்வும் ரிஷாடும் சம்மாந்துறையிலும் அக்கரைப்பற்றிலும் அரங்கேற்றிய வேட்பாளர் நியமனச் சதி. | தாருன் நுஸ்ரா: மூடி மறைக்கப்படும் அனாதைகளின் கர்ப்பழிப்பு | 17 வருடங்களாக அதிகாரமின்றி, அபிவிருத்தியின்றி, இருட்டில் வாழும் கிழக்கு மக்கள் | ஐக்முகிய சமாதான கூட்டமைப்பிற்கான அழைப்பு | மாவீரர் தின கருத்தியல் |
வட்ஸ்அப் போன்ற புதிய அப்ளிகேசன் அறிமுகம்
Posted By Super User on 05/04/2017 | தொழிநுட்பம் | Source: Athavan
வட்ஸ்அப் போன்ற புதிய அப்ளிகேசன் அறிமுகம்

வட்ஸ்அப் போன்ற புதிய அப்ளிகேசன் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வட்ஸ் அப்பினை போன்ற அடையாளத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Signal  Private Messenger என்ற குறித்த அப்ளிகேசன் வட்ஸ் அப்பின் வசதிகளையும் கொண்டுள்ளது.

அன்டிரொய்ட் தளத்தில் பயன்படுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அப்ளிகேசனை ஸ்மார்ட் போன் மற்றும் ஐ போன்களிலும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகின்றது.

இந்த அப்ளிகேசன் மூலம் நாம் விரும்பும் நபருக்கு  இன்டர்நெட்டினை உபயோகித்து குறுந்தகவல்,  video call  ஆகியவற்றினை மேற்கொள்ள முடியும் என்றும் பயன்படுத்துவதற்கு மிக எளிதாக அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், மற்றவர்களுடன் பகைப்படங்கள், கோப்புக்கள் போன்றவற்றினை நாம் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் இதில் End to End Encryption முறையானது பயன்படுத்தப்படுவதால் நமது தகவல்கள் திருடுவது தடுக்கப்படுகிறது.

வட்ஸ்அப் போன்ற புதிய அப்ளிகேசன் அறிமுகம்
Total Page Views
Like Us In Facebook
GORGEOUS FAIRNESS CREAM
முகப்பு | எம்மைப்பற்றி | தொடர்புகொள்ள
© Designed & Maintained by Graze Solutions